#EPVI எவர் பார்த்த வேலடா இது 6:56 இன்றைய கீச்சுகள் 8:13 இன்றைய விருது 9:08
வாங்குறதை குறைச்சா விலையும் குறையும் ராஜஸ்தான் அமைச்சரின் கருத்து ! பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கிறது - பணம் இல்லை ! மத்திய அரசு மீது தமிழக முதல்வர் குற்றச்சாட்டு! பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டதா அதிமுக ? எண்ணை நிறுவனங்களுக்கான கடன் யார் காரணம்? ஸ்டாலினை விமர்சித்த கராத்தே தியாகராஜன்.. கோபத்தில் திமுகவினர் முற்றுகை.. காங். கூட்டத்தில் பரபரப்பு! சென்னை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் பேர் வருவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்!
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!